Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
Tamil Nadu News
'அரைக் கிணறு...' மகளிர் மசோதா குறித்து விஜய்காந்த் கமெண்ட்!
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
சீமானுடன் சசிகலா நடராஜன் சந்திப்பு!
அமைச்சர் மகன் திருமணம் : முதல்வர் நடத்தி வைக்கிறார...
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள...
போலி சான்றிதழ் : சிக்கியது மற்றொரு கும்பல்!
பூவரசி ஜாமீன் மனு!: அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற...
ஐடிஐ வினாத்தாள் அவுட்! : தேர்வு ரத்து
ஜாமீன் கேட்டு பூவரசி மனு!
அடுத்ததும் திமுக ஆட்சிதான்!: ஸ்டாலின் நம்பிக்கை
எதிர்க்கட்சிக்கு எதிராகப் போராட்டமா?: திமுகவுக்கு...
திருவாரூர் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்...
தொலைதூரக் கல்வி: திருச்சி பாரதிதாசன் பல்கலை அறிவி...
திருவாரூர் வந்த முதல்வருக்கு வரவேற்பு!
நாங்கள் தான் உண்மையான வணிகர் பேரவை! - வெள்ளையன் அற...
கட்டடக் கலை கல்வி கலந்தாய்வு: 295 இடங்கள் நிரம்பின
பறக்காத பறக்கும் இரயில்!: பயணிகள் அவதி
போலிச்சான்றிதழ் மோசடி : ஏகாம்பரத்திற்கு போலீஸ் ...
நடராஜனுக்கு சிறை!: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் வாந்தி மய...
ஆகஸ்ட் 28-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டு நிறைவு: கருணாந...
தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டாக உடைந்தது
சென்னை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்: தே.பா.சட்டத்தில...
தமிழ்நாடு நூலகத் துறை வேலை வாய்ப்பு!
கொங்குநாடு கல்லூரி மாணவர்கள் 3ஆம் நாளாக போராட்டம...
கொங்குநாடு கல்லூரி காலவரையின்றி மூடல்!
காமராஜர் வழியில் பாடுபடும் கருணாநிதி!
போலிச் சான்றிதழ் : தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தெ...
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு ...
விஏஓக்கள் நியமிக்க தேர்வு: தேர்வாணையம் அறிவிப்பு
முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் ...
1
2
3
4
5
Next »
'அரைக் கிணறு...' மகளிர் மசோதா குறித்து விஜய்காந்த் கமெண்ட்!
March 11, 2010 10:40:58
சென்னை: மகளிர் மசோதா ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் இது பாதிக் கிணறு தாண்டிய கதையாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா டெல்லி மேல்சபையில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று நிறைவேறியுள்ளது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இது தற்காலிகமாக அரைகிணறு தாண்டியதாக ஆகிவிடக்கூடாது.
லோக் சபாவிலும் இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோருகிறேன். அதுவே, உண்மையான வரலாற்று சாதனையாக உருவாகும். எனவே இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி விரைவில் சட்டமாகி செயல்படுத்தப்பட வேண்டும் என்று தே.மு.தி.க. விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tamilnadu News
:
மகளிருக்கு 33 சதவிகித ஒதுக்கீடு: அனைத்துக் கட்சிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள்!
Women's Quota Bill Will Be Passed By Year End: Pa. Chidambaram
மார்ச் 8-ல் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தாக்கல்
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*