Home Tamil News Entertainment News வேட்டைக்காரன் 50 நாளையாவது தாண்டுமா?
Illinois Institute Of Technology
  

Latest News:

வேட்டைக்காரன் 50 நாளையாவது தாண்டுமா?

December 22, 2009 13:33:13


வேட்டைக்காரன் படத்துக்கு அதன் வெளியீட்டாளர்களான சக் பிக்சர்ஸே பெரிய ஆப்பு வைத்திருக்கிறது. 

இந்தப் படம் பொங்கல் வரைதான் திரையரங்குகளில் ஓடுமாம்.

அதன் பிறகு?

பொங்கலுக்கு மட்டும் சன் நிறுவனத்தி்ன் இரண்டு புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறதாம்.

இந்தப் படங்கள் வெளியாகும்போது வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள அதே தியேட்டர்களைத்தான் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம்.

இதனால் இப்போது 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் படம், 50 நாட்களைக் கூட தாண்ட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம். கடைசியில் கோபிகிருஷ்ணாவில் போட்டுத்தான் இந்தப் படத்தை 100 நாள் கணக்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம் விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏசியும். 

சரி... அப்படி என்னென்ன படங்களை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருக்கிறது சன் பிக்சர்ஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவா மற்றும் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை! 

-புலிகேசி

Related Entertainment News:

ஏ ஆர் ரஹ்மானுக்கு சிறந்த இந்தியர் விருது வழங்கிய பிரதமர்!
தெலுங்கானாவை நான் ஆதரிக்கிறேன்! - சுமன் பளிச் பேட்டி
தமன்னாவுக்கு இன்று 20 வது பிறந்தநாள்!

Comments
  • Posted by  arun
    2010-01-11 03:02
    This website is a dubakoor
  • Posted by  purushothaman
    2009-12-23 14:51
    அப்பாடா நல்லவேளை .சன் பிக்சர்ஸ்க்கு பாராட்டு விழா நடத்தவேண்டும்.விஜய்க்கு வேறு ஆப்பே தேவை இல்லை போல்.சுறாவையும் வாங்கிருச்சாம் சன் பிக்சர்ஸ்.விஜையை ஒழிக்கவேண்டும் என்ற முடிவில் சன் பிக்சர்ஸ் இருப்பது போல் தெரிகிறது.
  • Posted by  basheer
    2009-12-23 00:41
    ஹை ட பசேர்
  • Posted by  GNANAMOORTHY PONNAIER
    2009-12-22 22:36
    என்ன ஒரு வில்லத்தனம்?
  • Posted by  noel
    2009-12-22 04:12
    verry good flime