Home Tamil News Tamil Nadu News சென்டிமெண்ட், நியூமராலஜி... கட்சிக் கொடியின் கலரை மாற்றிய டிஆர்!


Illinois Institute Of Technology

Latest News:

சென்டிமெண்ட், நியூமராலஜி... கட்சிக் கொடியின் கலரை மாற்றிய டிஆர்!

February 04, 2010 19:11:43

டி ராஜேந்தர் தனது கட்சிக் கொடியின் நிறத்தை மாற்றியுள்ளார். 


லட்சிய தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அதன் பொதுச்செயலாளர் விஜயடி.ராஜேந்தர் தலைமையில் நடந்தது. 

கூட்டத்தில் கட்சியின் கொடி நிறத்தை கருப்பு நீலம் சிவப்பு என்ற மூவர்ண கொடியாக மாற்றுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்டிமெண்ட் மற்றும் ஜோசியத்தின் அடிப்படையில் இந்த மாறுதலை அவர் செய்துள்ளார்.

முல்லை பெரியாறில் கேரள அரசு அணை கட்டுவதை கண்டித்தும் சமச்சீர் பஸ்கட்டணம் நிர்ணயிக்க கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் போராட்டம் நடத்தப்படும் என்றும் 25 வயதில் 25 படங்களில் நடித்து சாதனை படைத்த சிம்புவை வாழ்த்தியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

Related Tamil Nadu News:

Chiranjeevi Party Name Is 'Praja Rajyam' - Photo Gallery

Stalin Flags Off Metro Rail Project
Flag-Lowering Ceremony At India-Pakistan Border Post In Waga