சிட்டகாங்: இந்திய - வங்கதேச அணிகளுக்கிடையே சிட்டகாங்கில் நடந்து வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட்டில் இன்று 105 ரன்கள் அடித்தார் டெண்டுல்கர்.
இது அவரது 44-வது சதமாகும்.
முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 13000 ரன்கள் என்ற புதிய சாதனையை நேற்று அவர் உருவாக்கியிருந்தார்.
இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் படு சொதப்பலாக விளையாடி கடுப்பேற்ற டெண்டுல்கர் மட்டுமே அணியை பெரும் சரிவிலிருந்து காப்பாற்றினார்.
நேற்று ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்திருந்த இந்தியா, தெண்டுல்கர் சதத்தால் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டெண்டுல்கர் 105 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
வங்க தேசம் தனது முதல் இன்னிங்ஸில்
Related Sports News:
சச்சின்.. சாதனை மேல் சாதனை!30 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த டெண்டுல்கர்!சசசின் 44வது சதம் விளாசல்-கோப்பையை வென்றது இந்தியா