Home Tamil News Tamil Nadu News சன் டிவி லாபம் 35 சதவிகிதம் உயர்வு!


Illinois Institute Of Technology

Latest News:

சன் டிவி லாபம் 35 சதவிகிதம் உயர்வு!

January 22, 2010 19:32:09

மீடியா உலகில் முன்னணி வகிக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் மூன்றாம் காலாண்டு லாபம் 35 சதவிகிதம் உயர்ந்துள்ளது.


கடந்த நிதி ஆண்டு இதே காலகட்டத்தில் சன் டிவியின் நிகர லாபம் ரூ 112.2 கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது ரூ 151.9 பில்லியனாக உயர்ந்துள்ளது. 

ரூ 5 முகமதிப்பு கொண்ட சன்டிவியின் பங்குகள் ஒவ்வொன்றும் ரூ 3.86 லாபம் ஈட்டியுள்ளன. 

நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.88 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூ 270.8 கோடியாக இருந்த வருவாய் ரூ 395.1 கோடியாக உயர்ந்துள்ளது.

முதல் மூன்று காலாண்டிலும் சேர்த்து நிகர லாபம் ரூ 402.3 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ 323 கோடியாக இருந்தது.

Related TamilNadu News:

T-Series Sues Sun Network And NTV

வேட்டைக்காரன் 50 நாளையாவது தாண்டுமா?
Comments
  • Posted by  Unnmai
    2010-01-23 01:44
    Vettaikkaran vetri thaan itukku kaaranam