Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
National News
தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
பெண் காவல் அதிகாரிக்கு ஆண் காவலர்கள் செய்த அநியாயம...
மூன்றாம் கட்ட யாத்திரையைத் தொடங்கினார் ஜெகன்!
மாவோக்கள் கெடு : பீகார் முதல்வர் தவிப்பு!
தீவிரவாதிகளின் பார்வையில் காமன்வெல்த் போட்டி!: அம...
4 ஆவது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா!
ராஜசேகர ரெட்டி நினைவு நாள் : ஜெகன், ஆந்திர காங்கிர...
பங்குச்சந்தை : வர்த்தகத்தில் ஏற்றம்!
மாவோயிஸ்டு கெடு 10 மணிக்கு முடிகிறது!: பீகாரில் ப...
ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் : மத்திய அமைச்ச...
காமிக்ஸ் நாயகனாக மாறிய வீரத் தியாகி உன்னிகிருஷ்ணன்...
தமிழக காங்கிரசின் அடுத்த தலைவர் யார்?: டெல்லியில் ...
ஒரே இடத்தில் 100 மனித எலும்புக்கூடுகள்!: கர்நாடகாவ...
பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன படைகள்!: பிரதமர் ...
ஏற்றமும் இறக்குமாகக் காணப்படும் பங்குச்சந்தை!
மாவோயிஸ்டுகள் விடுவிக்க பீகார் முதல்வருக்கு கெடு
சுவிஸ் வங்கி கருப்பு பணம் : நிதியமைச்சர் கைவிரிப்ப...
போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீத...
கட்டளையை மீறி யாத்திரை : ஜெகனுக்கு காங்கிரஸ் பதிலட...
கச்சத்தீவை மீட்க தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தல்!
யோசனை அல்ல உத்தரவு!: சரத்பவாருக்கு உச்ச நீதிமன்றம...
இக்னோ - சேர்க்கை அறிவிப்பு
செப்.7 ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்!
காஷ்மீரில் முழு அடைப்பு!: 3 நகரங்களில் ஊரடங்கு உத்...
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ : இரு அவைகளும் ஒத...
மும்பை விமான 'தீ' பரபரப்பு! பைலட் உள்ளிட்டவர்கள் ச...
அன்னை தெரசா நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!
இலங்கை செல்கிறார் நிரூபமா ராவ்!
ஏழுமலையானுக்கே லட்டு தரும் திருப்பதி கோயில் நிர்வ...
பர்தா அணியாத கேரள பெண்ணுக்கு மிரட்டல்!
செல்போன் உரையாடலை ஒட்டு கேட்டால் ரூ.1 கோடி அபராத...
1
2
3
4
5
Next »
தெலுங்கானா பிரச்சினைக்கு தனி கமிட்டி அமைப்பு - ப சிதம்பரம்
January 28, 2010 21:07:47
டெல்லி: தெலுங்கானா பிரச்சினை தொடர்பான தீர்வுக்கு தனி கமிட்டி ஒன்று அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில்,
கமிட்டி அமைக்கும் பணிகளை முடிவு செய்யப் போகிறோம். கிட்டத்தட்ட அது முடிவுக்கு வந்துள்ளது. அனைத்தும் நன்றாகப் போனால், இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத்திற்குள் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
கமிட்டியில் இடம் பெறப் போவோர் குறித்து இப்போதே கூற முடியாது. பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் நிச்சயம் கமிட்டி அமைக்கப்பட்டு விடும்.
இந்தக் கமிட்டியின் முக்கியப் பணி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பதுதான்...' என்றார்.
Related National News:
தெலுங்கானா அறிவிப்பிலிருந்து பின்வாங்கியது மத்திய அரசு!
தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்யாத எம்எல்ஏ - எம்பிக்களை அடித்து உதையுங்கள் - சந்திரசேகரராவ்
தெலுங்கானா விவகாரம்: பிரதமர் முடிவு இன்று அறிவிப்பு
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*