Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
Tamil Nadu News
ஸ்டாலின் பிறந்த நாள்... ரஜினி வாழ்த்து!
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
சீமானுடன் சசிகலா நடராஜன் சந்திப்பு!
அமைச்சர் மகன் திருமணம் : முதல்வர் நடத்தி வைக்கிறார...
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள...
போலி சான்றிதழ் : சிக்கியது மற்றொரு கும்பல்!
பூவரசி ஜாமீன் மனு!: அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற...
ஐடிஐ வினாத்தாள் அவுட்! : தேர்வு ரத்து
ஜாமீன் கேட்டு பூவரசி மனு!
அடுத்ததும் திமுக ஆட்சிதான்!: ஸ்டாலின் நம்பிக்கை
எதிர்க்கட்சிக்கு எதிராகப் போராட்டமா?: திமுகவுக்கு...
திருவாரூர் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்...
தொலைதூரக் கல்வி: திருச்சி பாரதிதாசன் பல்கலை அறிவி...
திருவாரூர் வந்த முதல்வருக்கு வரவேற்பு!
நாங்கள் தான் உண்மையான வணிகர் பேரவை! - வெள்ளையன் அற...
கட்டடக் கலை கல்வி கலந்தாய்வு: 295 இடங்கள் நிரம்பின
பறக்காத பறக்கும் இரயில்!: பயணிகள் அவதி
போலிச்சான்றிதழ் மோசடி : ஏகாம்பரத்திற்கு போலீஸ் ...
நடராஜனுக்கு சிறை!: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் வாந்தி மய...
ஆகஸ்ட் 28-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டு நிறைவு: கருணாந...
தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டாக உடைந்தது
சென்னை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்: தே.பா.சட்டத்தில...
தமிழ்நாடு நூலகத் துறை வேலை வாய்ப்பு!
கொங்குநாடு கல்லூரி மாணவர்கள் 3ஆம் நாளாக போராட்டம...
கொங்குநாடு கல்லூரி காலவரையின்றி மூடல்!
காமராஜர் வழியில் பாடுபடும் கருணாநிதி!
போலிச் சான்றிதழ் : தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தெ...
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு ...
விஏஓக்கள் நியமிக்க தேர்வு: தேர்வாணையம் அறிவிப்பு
முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் ...
1
2
3
4
5
Next »
ஸ்டாலின் பிறந்த நாள்... ரஜினி வாழ்த்து!
March 01, 2010 15:48:09
சென்னை: இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் 58வது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பிறந்த நாளையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோபாலபுரம் சென்ற ஸ்டாலின் , அங்கு முதல்வர் கருணாநிதி , தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
பின்னர் ஆழ்வார்பேட்டை சென்டாப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய ஸ்டாலி்னை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்தும் வந்து குவிந்துள்ள ஆயிரக்கணக்கான திமுகவினர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி வாழ்த்து:
இந் நிலையில் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Related Tamil Nadu News
:
புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு... சோனியாவுக்கு முக ஸ்டாலின் நேரில் அழைப்பு
''பணிகளைத் தொடர்வார் ஸ்டாலின்'' - அடையாளம் காட்டினார் கருணாநிதி
தொழில்துறைக்கென தனி இணையதளம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*