தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை திறப்பு விழாவில் தமிழக திரையுலகமே திரளாகக் கலந்து கொண்டது. அவர்களுக்கு விழா அரங்கில் பிரதான இடம் ஒதுக்கியிருந்தனர்.
இந்த விழாவுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி - கமல் வரவில்லை. நடிகர் அஜீத் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
விழாவில், நடிகர்கள் விஜய், வடிவேலு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமார், சார்லி, ரித்தீஸ், இயக்குநர்கள் பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, பாடலாசியர் பா.விஜய் உள்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
Related Entertainment News:
புதிய சட்டசபைக் கட்டடம் திறப்பு விழா:
ரஜினி - கமலுக்கு அழைப்பு!புதிய சட்டமன்ற கட்டடத்தை பிரதமர்
மன்மோகன் சிங் திறந்து வைத்தார்!புதிய
சட்டசபை வளாகத்தை இன்று திறந்து
வைக்கிறார் பிரதமர்!