இலங்கை அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாகத் துவங்கிவிட்டன. தமிழர்கள் எதிர்பார்த்த எந்த மாற்றமும் இந்தத் தேர்தலில் நடக்கவில்லை.
மிகப் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இப்போதைய அதிபர் ராஜபக்சேவே முன்னிலை வகித்து வருகிறார்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பொன்சேகாவை விட 9 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார் ராஜபக்சே.
ராஜபக்சே வெல்வது உறுதியாகிவிட்டதால் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளில் சிங்களர்களும் ராஜபக்சே கட்சியினரும் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை நிலவரம்:
மகிந்த ராஜபக்சே: 2, 678, 105 (60.19 சதவிகிதம்)
சரத் பொன்சேகா: 1, 690, 153 (37.99 சதவிகிதம்)
Related Srilanka News:
பொன்சேகாவுக்கு சந்திரிகா ஆதரவு... உறுதியாகிறது ராஜபக்சே தோல்வி!RajaPakse Withdraws From Conducting Electionsஎஸ்எம்எஸ் மூலம் ஓட்டுக் கேட்கும் ராஜபக்சே