Home Tamil News Tamil Nadu News பென்னாகரம் தொகுதிக்கு ஜன 20-ல் இடைத்தேர்தல்


Illinois Institute Of Technology

Latest News:

பென்னாகரம் தொகுதிக்கு ஜன 20-ல் இடைத்தேர்தல்

December 23, 2009 09:40:15
சென்னை: பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், ஓட்டு எண்ணிக்கை ஜனவரி 23ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு மீதான பரிசீலனை ஜனவரி 4ஆம் தேதி நடத்தப்படும் என்றும், வேட்புமனுக்களை வாபஸ்பெற கடைசி தேதி ஜனவரி 4 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பென்னாகரம் தொகுதி திமுக எம்எல்ஏ பிஎன் பெரியண்ணன் கடந்த டிசம்பர் 1-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.

Related Tamil Nadu News:

கூடவே பிறந்த பிரச்சினை! - காவிரி விவகாரம் குறித்து கருணாநிதி பேச்சு
ரேஷன் அட்டைகள் 2011 வரை செல்லும்!

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் சென்னை வருகை!