Home Tamil News Tamil Nadu News ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய திட்டமிட்ட நித்யானந்தா!
Illinois Institute Of Technology
  

Latest News:

ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய திட்டமிட்ட நித்யானந்தா!

March 09, 2010 09:00:27

நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஞ்சிதா ஆரம்பத்தில் ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம்.

ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர்தான் ரஞ்சிதாவும் சாமியாரும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகினராம்.

சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் அழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம்.  

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம்.  

இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார்.

அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறியுள்ளார். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related TamilNadu News:

ரஞ்சிதா மீது போலீஸில் புகார்!
நித்யானந்தன் மீது 6 வழக்குகள்... அத்தனையும் கர்நாடகத்துக்கு மாற்றம்!
நித்யானந்தம் மீது தமிழகம் - கர்நாடகத்தில் வழக்குகள் பதிவு!
Comments
  • Posted by  jackandrews
    2010-03-16 04:04
    Loose this bramamachar. God will punish any time at any day.
  • Posted by  k.pathi
    2010-03-08 23:11
    அனுபவி ராஜா அனுபவி
  • Posted by  muragan
    2010-03-08 23:00
    காதல் கல்ல்யனைம்
  • Posted by  raja
    2010-03-08 22:59
    சிரி சிரி சிரி சிரி
  • Posted by  moorthi
    2010-03-08 22:53
    ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹீஹீஈஹீஹிஹிஹ்ன்ஷ்