Home Tamil News Tamil Nadu News சென்னை பல்கலையில் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா
Illinois Institute Of Technology
  

Latest News:

சென்னை பல்கலையில் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா

September 11, 2009 10:30:00

சென்னை பல்கலையில் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா

தமிழக அரசு சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா துரை நூற்றாண்டு விழா வரும் 15ம் தேதி சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் நாணயத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிடுகிறார். நூற்றாண்டு நிறைவு விழா இணையதளத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். மத்திய, மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.