சென்னை: ஜனவரி 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஷோபனா விடுத்துள்ள அறிவிப்பு:
திருவள்ளுவர் தினமான வருகிற 15 ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள் சார்ந்த பர்மிட் ரூம்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
எனவே, அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்ய கூடாது. தவறினால் மதுபான விதியின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
Related Tamil Nadu News:
AIADMK Led TASMAC Employees Protest On Nov 7Karunanidhi Refutes Jayalalitha's Allegation140th Birth Day Of Gandhi