சென்னை: அஇஅதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா.
அதன் விவரம் வருமாறு: ஜெயலலிதா- அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
மதுசூதனன்-அவைத்தலைவர் (பொறுப்பாளர்- வடசென்னை மாவட்டம்)
பொன்னையன்- அமைப் புச்செயலாளர் (பொறுப்பாளர்-சேலம் புறநகர் கிழக்கு, மேற்கு)
பன்னீர் செல்வம்- பொருளாளர் (பொறுப்பாளர்- மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல்)
செங்கோட்டையன்- தலைமை நிலைய செயலாளர் (பொறுப்பாளர்- ஈரோடு புறநகர், நீலகிரி)
ஜெயக்குமார்- எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் (பொறுப்பாளர்- திருச்சி மாநகர், புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை)
விசாலாட்சி நெடுஞ்செழியன்-அமைப்புச் செயலாளர்
முத்துசாமி- அமைப்புச் செயலாளர் (பொறுப்பாளர்- ஈரோடு மாநகர், நாமக்கல்)
சுலோசனா சம்பத்- அமைப்புச் செயலாளர்
தம்பித்துரை- கொள்கை பரப்புச் செயலாளர் (பொறுப்பாளர்- கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர்)
பி.எச். பாண்டியன்- எம்.ஜி.ஆர். மன்ற தலைவர்
பொள்ளாச்சி ஜெயராமன்- தேர்தல் பிரிவு செயலாளர் (பொறுப்பாளர்-திருப்பூர், கோவை மாநகர், புறநகர்)
தளவாய் சுந்தரம்- அமைப்புச்செயலாளர் (பொறுப்பாளர்- கன்னியாகுமரி)
செம்மலை- அமைப்புச் செயலாளர் (பொறுப்பாளர்- சேலம் மாநகர், கடலூர் கிழக்கு, மேற்கு)
துரை கோவிந்தராஜன்- விவசாய பிரிவு தலைவர்
சோழன் பழனிச்சாமி- விவசாயபிரிவு செயலாளர் (பொறுப்பாளர்- சிவகங்கை)
வளர்மதி- அமைப்புச் செயலாளர் (பொறுப்பாளர்- விழுப்புரம் வடக்கு, தெற்கு)
பாலகங்கா- தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் (பொறுப்பாளர்- திருவண்ணாமலை வடக்கு, தெற்கு)
நயினார் நாகேந்திரன்- ஜெயலலிதா பேரவை செயலாளர் (பொறுப்பாளர்- நெல்லை மாநகர்)
கருப்பசாமி- அமைப்புச் செயலாளர் (பொறுப்பாளர்- நெல்லை புறநகர்)
சின்னசாமி- அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர்
ஆதி ராஜாராம்- எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் (பொறுப்பாளர்-திருவள்ளூர், வேலூர் கிழக்கு, மேற்கு)
உதயகுமார்- மாணவர் அணி செயலாளர் (பொறுப்பாளர்-மதுரை மாநகர், விருதுநகர்)
கோகுல இந்திரா- மகளிர் அணி செயலாளர்
மைத்ரேயன்- மருத்துவ அணி தலைவர் (பொறுப்பாளர்- தென் சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, மேற்கு)
வேணு கோபால்- மருத்துவ அணி செயலாளர்
ஜஸ்டின் செல்வராஜ்- சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர்
அன்வர் ராஜா- சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் (பொறுப்பாளர்- ராமநாதபுரம்)
சேதுராமன்- வழக்கறிஞர் பிரிவு தலைவர்
மனோஜ் பாண்டியன்- வழக்கறிஞர் பிரிவு செயலாளர்
பழ. கருப்பையா- இலக்கிய அணி தலைவர்
வைகை செல்வன்- இலக்கிய அணி செயலாளர்
கலைமணி- மீனவர் பிரிவு செயலாளர்
ஜெனிபர் சந்திரன்- மீனவர் பிரிவு இணைச் செயலாளர் (பொறுப்பாளர்- தூத்துக்குடி)
கமலக்கண்ணன்- அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்
வெங்கடேஷ்- இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர். (பொறுப்பாளர்- தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர்)
அ.தி.மு.க. புதிய மாவட்ட செயலாளர்கள் வடசென்னை மாவட்ட அவை தலைவர்- வ.நீலகண்ணன், மாவட்ட செயலாளர்- பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., மாவட்ட இணைச் செயலாளர்- கிருஷ்ணவேணி, மாவட்ட துணை செயலாளர்கள்- ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், எஸ். வள்ளி, பி.வெற்றிவேல்.
தென்சென்னை மாவட்ட அவைத் தலைவர்- கோதண்டராமர், மாவட்ட செயலாளர்- செந்தமிழன் எம்.எல்.ஏ., மாவட்ட இணைச் செயலாளர்- நூர்ஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள்- விஜயராம கிருஷ்ணா, கற்பகம், சாமிநாதன்.
திருவள்ளூர்- மாதவரம் வி.மூர்த்தி
காஞ்சீபுரம் கிழக்கு- சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.
காஞ்சீபுரம் மேற்கு- திருத்தணி கோ.அரி எம்.எல்.ஏ.
வேலூர் கிழக்கு- எல்.கே.எம்.பி. வாசு.
வேலூர் மேற்கு - கே.சி. வீரமணி.
திருவண்ணாமலை வடக்கு- முக்கூர் என். சுப்பிரமணியன்.
திருவண்ணாமலை தெற்கு - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.
கடலூர் கிழக்கு- எம்.சி. சம்பத்
கடலூர் மேற்கு-ஆ. அருண்மொழிதேவன்.
விழுப்புரம் வடக்கு-சி.வி.சண்முகம்.
விழுப்புரம் தெற்கு- இரா.குமரகுரு எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி-சி.வி. ராஜேந்திரன்
தர்மபுரி-ஆர்.அன்பழகன்
சேலம் மாநகர்-எம்.கே. செல்வராஜ்
சேலம் புறநகர் (கிழக்கு)- எஸ்.கே.செல்வம்
சேலம் புறநகர் (மேற்கு)- எஸ்.ஆர்.சரவணன்
நாமக்கல்- பி.தங்கமணி.
ஈரோடு மாநகர்- கே.வி. ராமலிங்கம்
ஈரோடு புறநகர் மாவட் டம் - என்.டி.வெங்கடாசலம்.
திருப்பூர்-திருப்பூர் ஆ. சிவசாமி
கோவை மாநகர்-செ.ம.வேலுசாமி
கோவை புறநகர்- எஸ்.பி. வேலுமணி
நீலகிரி-எம்.செல்வராஜ்
திருச்சி மாநகர் - ஆர்.மனோகரன்
திருச்சி புறநகர்- சுப்பு என்ற பே.சுப்பிரமணியன்
பெரம்பலூர் - ப.இளவழகன்
கரூர் - வி.செந்தில் பாலாஜி
தஞ்சை (வடக்கு) - எம். ரெங்கசாமி
தஞ்சை (தெற்கு) - ஆர். வைத்திலிங்கம்
நாகை- ஓ.எஸ்.மணியன்
திருவாரூர் - இரா. காமராஜ்
புதுக்கோட்டை - டி. கருப்பையா
மதுரை மாநகர் - செல்லூர் கே. ராஜு
மதுரை புறநகர் - எம். ஜெயராமன்
தேனி - தங்க தமிழ்ச்செல்வன்.
திண்டுக்கல் - இரா. விசுவநாதன்
விருதுநகர் - கே.கே.சிவசாமி
சிவகங்கை- கே. கே.உமாதேவன்
ராமநாதபுரம் - கே.சி. ஆணிமுத்து
நெல்லை மாநகர் - பாப்புலர் வி. முத்தையா
நெல்லை புறநகர்- பி. செந்தூர்பாண்டியன்
தூத்துக்குடி - பள்ளத்தூர் டி. முருகேசன்.
கன்னியாகுமரி - கே.டி. பச்சைமால்.
7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
அவர்கள் விவரம்:1. தென்சென்னை- வி.பி.கலைராஜன்
2. கிருஷ்ணகிரி- கிருஷ்ண மூர்த்தி
3. தர்மபுரி-தென்னரசு
4. தூத்துக்குடி-சண்முக நாதன்
5. சிவகங்கை-பரமசிவம்
6. ஈரோடு புறநகர்-கே.எஸ்.பழனிசாமி
7. ராமநாதபுரம்-சத்திய மூர்த்தி.
சென்னை நகர புதிய அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் பெயர் விவரம் வருமாறு:
ஆர்.கே.நகர்- சந்தானம்
பெரம்பூர்- மாரிமுத்து
கொளத்தூர்- ராதாகிருஷ்ணன்
வில்லிவாக்கம்- பாலன்
திரு.வி.க.நகர்- வீரமணி.
எழும்பூர்- சாகுல்அமீது
ராயபுரம்- பழனி
துறைமுகம்- சரவணகுமார்.
மயிலாப்பூர்- ஜெயச்சந்திரன்
வேளச்சேரி- அசோக்
சைதாப்பேட்டை- சைதை மோகன்.
தியாகராயநகர்- வீடியோ சரவணன்
விருகம்பாக்கம்- விருகை ரவி
சேப்பாக்கம்- அலிகான் பஷீர்
அண்ணாநகர்- வெங்கடேசன்
ஆயிரம்விளக்கு- நுங்கைமாறன் என்கிற சந்திரசேகரன்.
நகர செயலாளர்கள்
திருவொற்றியூர்- கே.குப்பன்
கத்திவாக்கம்- ஆறுமுகம்
மணலி- டாக்டர் கே.சி.சந்திரன்
மாதவரம்- டி.வேலாயுதம்
அம்பத்தூர்- எஸ்.வேதாச்சலம்
திருவள்ளூர்- ஜி.கந்தசாமி
திருவேற்காடு- எஸ்.சத்தியநாராயணன்
பரங்கிமலை கண்டோன் மென்ட்- எம்.எஸ்.டி. தேன்ராஜா.
ஆவடி- அப்துல்ரகீம்
ஆலந்தூர்- வி.என்.பி. வெங்கட்ராமன்
பூந்தமல்லி- டி.தேவேந்திரன்
காஞ்சீபுரம்- என்.பி.ஸ்டாலின்
திருத்தணி- டி.சவுந்தரராஜன்
மதுரவாயல்- அருள்யுகா
வளசரவாக்கம்- காசி.
பேரூராட்சி செயலாளர்கள்
நந்தம்பாக்கம்- முருகையன் என்ற பர்மா கண்ணன்
உத்திரமேரூர்- கே.லட்சுமணன்
குன்றத்தூர்- இரா. அலெக்சாண்டர்
வாலாஜாபாத்- அக்ரி க.நாகராஜன்
செவிலிமேடு- அழகானந்தம்
ஸ்ரீபெரும்புதூர்- எஸ்.குமார்
மாங்காடு- எம்.பிரேம்சேகர்
திருமழிசை- என்.எஸ்.பிரகாஷ்
பொதட்டூர்பேட்டை- பூங்காவனம்
பள்ளிப்பட்டு- சண்முகம்
மீஞ்சூர்- வி.பட்டாபிராமன்
பொன்னேரி- ஒய்.உபயதுல்லா
நாரவாரிகுப்பம்- எஸ்.எம்.ரமேஷ்
திருநின்றவூர்- எஸ்.தர்மலிங்கம்
புழல்- கருப்புக்கொடி கே. ஏழுமலை
ஊத்துக்கோட்டை- ராசமாணிக்கம்
ஆரணி- ஏ.எம்.தயாளன்
கும்மிடிப்பூண்டி- மு.க.சேகர்.
அ.தி.மு.க. சார்பு அணி துணை நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
எம்.ஜி.ஆர். மன்றம்
துணைத் தலைவர்கள்- சின்னசாமி, புரசை செல்வம், துணைச் செயலாளர்கள்- தவசி, எடப்பாடி பழனிசாமி, வெங்கடாஜலம், பொருளாளர்-வரகூர் அருணாசலம்.
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
இணை செயலாளர்- முகில், துணைச் செயலாளர்- சரவண பெருமாள்.
மகளிர் அணி
துணைச் செயலாளர்கள்- கலைச்செல்வி, சகுந்தலா.
மாணவர் அணி
துணைச் செயலாளர்கள்- சோலை கண்ணன், பாபு
அண்ணா தொழிற்சங்கப் பேரவைதலைவர்- பிச்சப்பா, துணைத் தலைவர்கள்-தாடி ராசு, கோவிந்தராஜ், சிங்காரவேல், இணைச் செயலாளர்கள்-ராஜய்யன், சிவஞானம், சங்கரலிங்கம், பொருளாளர்-அப்துல் அமீது.
வழக்கறிஞர் பிரிவு:துணைத் தலைவர்-பால சுப்ரமணியன், இணைச் செய லாளர்கள்-கோமதி நாயகம், சுப்பையா, தமிழ்ச்செல்வன், ஜோதி, கவுரி சோகன், அம்மிணி அய்யர், ஆறு முகம், கோவிந்தன், திருநாரா யணன். துணைச் செயலா ளர்கள்-ராஜ் குமார், சந்திரசேகர், ஜெயநாதன், மோகன், ராஜசேகர், கந்த சாமி, அசோக்குமார், பொரு ளாளர்-வரதராஜன்.
சிறுபான்மையினர் அணிதுணைச் செயலாளர்- நாகூர்மீரான்.
விவசாய அணிதுணைத் தலைவர்- சுப்பையன், இணைச் செயலாளர்கள் - கமல நாதன், கர்ணன், சீத்தா ராமன், துணைச் செயலா ளர்கள்-கணேச மூர்த்தி, சுப்பிரமணி, பாரதியார், ஆணைக்குட்டி பாண்டியன். பொருளாளர்- ஏழூர்பட்டி தங்கவேல்.
மீனவர் அணிஇணைச் செயலாளர்- வெண்பாவூர் தேவராஜன்.
மருத்துவ அணிதுணைத் தலைவர்கள் - டாக்டர்கள் முருகேசன், தேவராஜன், துணைச் செயலாளர்கள் - டாக்டர்கள் ரங்கன் (எ) முத்துரங்கன், கிருஷ்ணகுமார், அலீம்.
இலக்கிய அணிஇணைச் செயலாளர்- வி. பி. கலைராஜன் எம்.எல்.ஏ.
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிதலைவர்-சிவா, துணைத் தலைவர்கள்-ஏழுமலை (எ) செந்தில், நடராஜன், முகமது ரபீக், கனகராஜ், ரவி, இணைச் செயலாளர்கள்- மூர்த்தி, பெருமாள்சாமி, புண்ணியகோட்டி, ஏழுமலை, வெங்கடாசலம், துணைச் செயலாளர்கள் - குமார், பார்த்திபன், சரவணன், ரமேஷ், நாகராஜன், பொருளாளர்-வெங்கடேசன்.
Related Tamil Nadu News:
AIADMK Will Fight For People's Rights: JayalalithaAIADMK Secretary Selection In 5 Phases: JayalalithaAIADMK Boycotts World Tamil Congregation