Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
Sports News
இந்தியா இலங்கை டெஸ்ட் போட்டி: மூன்றாம் நாள் ஆட்டமும் தாமதம்!
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
சூதாட்டச் சர்ச்சையில் சிக்கியது தில்ஷான் இல்லை தில...
எங்கே விளையாடினால் என்ன, கிரிக்கெட்தான் முக்கியம்!...
சூதாட்டப் புகார் : தில்ஷானிடம் ஐசிசி விசாரணை!
சாம்பியன் லீக் கிரிக்கெட் திருவிழா!: தென்ஆப்ரிக்கா...
இந்தியாவில் ஃபார்முலா-1!
யுஎஸ் ஒபன் டென்னிஸ் : இறுதிப்போட்டியில் இந்திய - ...
விளம்பர நாயகன் தோனி!
எல்லாப் போட்டியிலும் சூதாட்டம்!: யாசீர் ஹமீது மறு...
இந்திய வில்வித்தை அணிக்குத் தங்கம்
ஏஜெண்டிடம் இருந்து பணம் பெற்றது உண்மை: பாகிஸ்தான் ...
விமானப்படை கெளரவம் : சச்சின் பெருமிதம்!
நாட்டுக்கு திரும்பும் நல்லவர்கள்!: பாக். வீரர்கள்வ...
இந்தியா - இலங்கை போட்டியின் போது மேட்ச் பிக்சிங்...
பாகிஸ்தானுக்கு ஐசிசி விளக்கம்!
சூதாட்டத்தில் இந்திய வீரர்களுக்கு தொடர்பில்லை!: ச...
ஐ.சி.சி., மீதும், சரத்பவார் மீதும் பாகிஸ்தான் பாய்...
சூதாட்டப் புகார் கூறிய வீணா மாலிக் மீது வழக்கு!: இ...
பாக். வீரர்களுக்கு தடை!: ஐ.சி.சி., நடவடிக்கை
சூதாட்டப் புகாரில் சிக்கிய 3 பாக்.வீரர்கள் நீக்கம்...
அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து சானியா வெளியேற்றம...
ஓய்வு பற்றி சிந்திக்காத சச்சின்!
சூதாட்டப் புகார்: ஆசிப்பின் முன்னாள் காதலியிடம் ஐ....
மும்முனை விசாரணையில் 3 பாக்.வீரர்கள்!
பாக்.வீரர்களிடம் லண்டன் போலீஸ் மீண்டும் விசாரணை!
காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணிகள் அறிவ...
அமெரிக்க ஓபன் : 2 ஆவது சுற்றில் சானியா!
சூதாட்டப் புகார் : பத்திரிகைக்கு யூனுஸ்கான் நோட்ட...
மேட்ச் பிக்சிங்கில் தொடர்ந்து ஈடுபடுபவர் முகம்மது...
சாம்பியன் லீக் கோப்பையை வெல்வோம்!: சூப்பர் கிங்ஸ...
சூதாட்டப் புகாரில் சிக்கிய 7 பாக். வீரர்களுக்கு சி...
1
2
3
4
5
Next »
இந்தியா இலங்கை டெஸ்ட் போட்டி: மூன்றாம் நாள் ஆட்டமும் தாமதம்!
July 20, 2010 10:47:19
இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாகத் தாமதமாகி உள்ளது.
இலங்கை காலே நகரில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி ஆடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல்நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது.
இடைவிடாத மழை காரணமாக நேற்றைய ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், மழை விட்டும் தூவானம் விடாத கதையாக காலே கிரிக்கெட் மைதானம் ஈரமாகக் காணப்படுகிறது. அதனால் மூன்றாம் நாள் ஆட்டம் 10 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாகத் தாமதமாகத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-சிவாஜி டிவி
Related Sports News:
India-Srilanka first Test match starts tomorrow
Indian Cricket Team moved to Lanka from Chennai - Cricket News
Sreesanth injured: India to face more trouble - Cricket News
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*