Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
Tamil Nadu News
மு.க.அழகிரி பேரவை:திமுக கடும் எச்சரிக்கை
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
சீமானுடன் சசிகலா நடராஜன் சந்திப்பு!
அமைச்சர் மகன் திருமணம் : முதல்வர் நடத்தி வைக்கிறார...
சிறுவன் ஆதித்யா கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள...
போலி சான்றிதழ் : சிக்கியது மற்றொரு கும்பல்!
பூவரசி ஜாமீன் மனு!: அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற...
ஐடிஐ வினாத்தாள் அவுட்! : தேர்வு ரத்து
ஜாமீன் கேட்டு பூவரசி மனு!
அடுத்ததும் திமுக ஆட்சிதான்!: ஸ்டாலின் நம்பிக்கை
எதிர்க்கட்சிக்கு எதிராகப் போராட்டமா?: திமுகவுக்கு...
திருவாரூர் மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தார்...
தொலைதூரக் கல்வி: திருச்சி பாரதிதாசன் பல்கலை அறிவி...
திருவாரூர் வந்த முதல்வருக்கு வரவேற்பு!
நாங்கள் தான் உண்மையான வணிகர் பேரவை! - வெள்ளையன் அற...
கட்டடக் கலை கல்வி கலந்தாய்வு: 295 இடங்கள் நிரம்பின
பறக்காத பறக்கும் இரயில்!: பயணிகள் அவதி
போலிச்சான்றிதழ் மோசடி : ஏகாம்பரத்திற்கு போலீஸ் ...
நடராஜனுக்கு சிறை!: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு மீண்டும் வாந்தி மய...
ஆகஸ்ட் 28-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டு நிறைவு: கருணாந...
தமிழ்நாடு வணிகர் பேரவை இரண்டாக உடைந்தது
சென்னை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்: தே.பா.சட்டத்தில...
தமிழ்நாடு நூலகத் துறை வேலை வாய்ப்பு!
கொங்குநாடு கல்லூரி மாணவர்கள் 3ஆம் நாளாக போராட்டம...
கொங்குநாடு கல்லூரி காலவரையின்றி மூடல்!
காமராஜர் வழியில் பாடுபடும் கருணாநிதி!
போலிச் சான்றிதழ் : தேர்வுத்துறை அதிகாரிகளுக்கு தெ...
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு ...
விஏஓக்கள் நியமிக்க தேர்வு: தேர்வாணையம் அறிவிப்பு
முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் ...
1
2
3
4
5
Next »
மு.க.அழகிரி பேரவை:திமுக கடும் எச்சரிக்கை
January 04, 2010 11:34:22
சென்னை: முக அழகிரி பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கியுள்ளவர்களை கடுமையாக எச்சரித்துள்ளது திமுக.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
"மரூர்.தர்மலிங்கம் என்பவர் அகில இந்திய மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி, மாநில அளவில் நிர்வாகிகளை நியமித்து வருவதாக தலைமைக் கழகத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.
இதுபோன்ற கட்சி சட்டதிட்டங்களுக்கு முரணான, ஆதாயம் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களோடு கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அப்படி தொடர்பு வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tamil Nadu News
:
Minister MK Azhagiri Assures Improvement In Fertilizers
MK Azhagiri Inaugrates SICCI Nineteenth Annual General Meeting
MK Azhagiri To Unveil Life-Size Statue Of Sivaji
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*