Advanced Search
Sign In
|
Register
Home
|
News
|
Columns
|
Hot N Spice
|
Events
|
Golden Speeches
|
Exclusive Interviews
|
Memorable Moments
|
Movie Review
|
Gallery
|
Specials
Home
Tamil News
Tamil Nadu News
கட்டடக் கலை கல்வி கலந்தாய்வு: 295 இடங்கள் நிரம்பின
Latest News:
National
Entertainment
Tamil Nadu
Sri Lanka
International
Sports
சீமானை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை!
மாணவி தற்கொலை!: மன்னர் ஜவஹருடன் மாணவர் பிரதிநிதி ...
ஜெயலலிதா என்றால் கருணாநிதிக்கு பயம்!: விஜயகாந்த் ச...
சட்டம் சமமானது ஜெ.,வைத் தவிர! - முதல்வர் நச்!
தமிழ் வழியில் படித்தால் அரசு வேலை நிச்சயம்!
ராஜபாளையம் எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்!: உச்ச நீதிம...
தனியார் நிறுவன வாகன ஆக்கிரமிப்பு : சென்னை உயர்நீதி...
காங்கிரஸ் தயவில்லாமல் யாராலும் ஆட்சியமைக்க முடியாத...
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு!
பந்த் காரணமாக கோவை, திருப்பூர் ஆடை நிறுவனங்கள் மூ...
ஊட்டி இரயில் தொடர்ந்து ஓடும்!
சட்டசபைக்குள் நுழைவோம் : தமிழக பா.ஜ.க., உறுதி!
அண்ணா பல்கலை மாணவி தற்கொலை!: ராகிங்கை மறைக்கிறதா ...
வைகோ மீதான வழக்கு ஒத்தி வைப்பு!
திருவிடைச்சேரி இஸ்லாமியர்களிடையே மோதல்: துப்பாக்க...
நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்ட விவகாரம்!: ...
30 ஆ, 40 ஆ?: என்னை யாரும் குழப்ப முடியாது விஜயகாந்...
ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்ப...
கால்வாய் மாயம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மேலே ஏற முடியாத ஊட்டி இரயில்!: பயணிகள் தவிப்பு
கல்விக்கண் திறக்கும் அரியபணி ஆசிரியர் பணி!: ஜெ., வ...
காவிரி நீர் பிரச்னை?: ஆண்டவனை கை காட்டிய எதியூரப்ப...
புதிய கல்விக் கட்டணம் : அமல்படுத்த உத்தரவிடக்கோரி...
கச்சத்தீவு மீட்பு விவகாரம்!: கருணாநிதிக்கு ஜெ., பத...
சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் : மாணவி ...
ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வர் ஆவார்!: மு.க.ஸ்ட...
அண்ணா பிறந்தநாளில் கைதிகளை விடுவித்த விவகாரம் : தல...
மக்கள் விரும்பும் கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார்!:...
என்.எல்.சி., ஊழியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி!
யாருடன் கூட்டணி?: ஜெ., பதில்!
1
2
3
4
5
Next »
கட்டடக் கலை கல்வி கலந்தாய்வு: 295 இடங்கள் நிரம்பின
July 26, 2010 16:33:34
அண்ணா பல்கலையில், கட்டடக் கலை (பி.ஆர்க்.இ) பட்டப் படிப்பில் சேர்வதற்கான முதல்கட்ட கலந்தாய்வில் 295 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் தைரியராஜ் கூறுகையில்,
'அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் கட்டடக் கலை கல்வியை போதிக்கும் 17 கல்லூரிகள் உள்ளன.இப்படிப்பிற்கான இவ்வாண்டு அரசு ஒதுக்கீடான 608 இடங்களுக்கு, ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் நேற்று நடந்தது.
இந்த முதல்கட்ட கலந்தாய்விற்கு, 286 முதல் 257 வரை கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற 500 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் 295 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். மீதமுள்ள 365 விண்ணப்பதாரர்கள் 2 ஆம் கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்' என்று தைரியராஜ் தெரிவித்தார்.
-சிவாஜி டிவி
Related Tamilnadu News:
Tamilnadu Medical Counseling session-2 on next wednesday - Tamil nadu News
TN Law College counseling starts today - Latest Tamil News
B.E. seats counseling in Anna University - Latest Tamilnadu News
Post Comment :
Name
*
Email ID
*
Language
Tamil
English
Comments
*