Home Tamil News National News நாளை அனைத்து வங்கிகள் ஸ்டிரைக்!
Illinois Institute Of Technology
  

Latest News:

நாளை அனைத்து வங்கிகள் ஸ்டிரைக்!

December 15, 2009 17:42:17

மும்பை: நாடு முழுவதும் நாளை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை போன்றவற்றை முன்வைத்து வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது ஊழியர் சங்கம். வேலைநிறுத்தத்தை தடுக்க வங்கி உழியர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அது தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தம் என்று ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
Related National News:

திருப்பதியில் இன்று பந்த்!
Intercepted Calls Clarify Headley Didn't Take Part
தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

Comments
  • Posted by  004
    2010-04-02 11:14
    ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்