Home Tamil News Entertainment News கண்ணபிரான் வேறு... ஆதிபகவன் வேறு!
Illinois Institute Of Technology
  

Latest News:

கண்ணபிரான் வேறு... ஆதிபகவன் வேறு!

March 02, 2010 10:10:16

ஜெயம் ரவியுடன் அமீர் முதல் முறையாக இணைந்துள்ள படத்துக்கு ஆதிபகவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 


ஆரம்பத்தில் ஜெயம் ரவியை வைத்து கண்ணபிரான் என்ற படத்தைத்தான் எடுப்பதாக இருந்தார் அமீர். ஆனால் அந்தத் திட்டத்தை ஒத்திவைத்துள்ளாராம். ஆதிபகவன் வேறு படமாம். 

'பருத்திவீரன் போல வலுவான கதைப் பின்னணி கொண்ட படம் கண்ணபிரான். அதனை பின்னர் உருவாக்குவேன், இதே ஜெயம் ரவியுடன்' என்கிறார் அமீர். கண்ணபிரானுக்கும் ஜெயம் ரவிதான் ஹீரோவாம். 

ஆதிபகவன் படத்தின் தயாரிப்பாளர் திமுக பிரமுகரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன்.

Related Entertainment News:

ஆதிபகவன் டீம் பிரஸ் மீட் வீடியோ
மாத்தியோசி இசை வெளியீடு

துபாய் சர்வதேச திரைப்பட விழாவுக்கு 'யோகி' தேர்வு!