Home Tamil News Entertainment News அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!
Illinois Institute Of Technology
  

Latest News:

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

March 01, 2010 14:31:41

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியானது. சரண் இயக்கத்தில் வெளிவந்த அசல், பெரிய வெற்றிப் படம் என்று சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது. இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ள வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர்  அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார்.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது.

Related Entertainment News:

விண்ணைத் தாண்டி வருவாயா மக்கள் கருத்து வீடியோ
அஜீத்தின் 50 வது படத்தை இயக்கும் கவுதம் மேனன்!
Vinnaithaandi Varuvaya Latest Stills