Home Tamil News Entertainment News தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராமுக்கு கடும் கண்டனம்


Illinois Institute Of Technology

Latest News:

தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிய ஜெயராமுக்கு கடும் கண்டனம்

February 05, 2010 17:42:20

தமிழ்ப் பெண்களை கறுத்து தடித்த எருமைகள் என்று குறிப்பிட்ட ஜெயராமை தமிழ் சினிமா பிரமுகர்கள் உள்பட பல அமைப்பினரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இவர் பல தமிழ் படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார் ஜெயராம் நடித்த ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ் என்ற மலையாள படம் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவர் வீட்டு வேலைக்காரப் பெண்ணை சைட் அடிப்பதுபோல் காட்சிகள் உள்ளன.

கேரளாவில் உள்ள ஏசியா நெட் மலையாள டி.வி. தொகுப்பாளர் ஜெயராமிடம் இதுபற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று கேட்டார். 

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி போத்து (எருமை) மாதிரி இருப்பாள் அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் என்றார். இது அந்த டி.வி. சேனலில் ஒளிபரப்பானது.


ஜெயராம் கருத்துக்கு திரையுலகினரும் மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. 

தமிழக ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமை கழக சர்வதேச அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளருமான கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் ஜெயராம் வாய்க்கொழுப்பெடுத்து தமிழ் பெண்களை இழிவு படுத்தியுள்ளார். அவரை வாழ வைத்துக் கொண்டிருப்பது தமிழகம்தான். சாலிகிராமத்தில் சொகுசு வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் ரசிகர்கள் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்துகிறார்.

அப்படிப்பட்ட இவர் தமிழ் பெண்களை கறுத்த தடித்த எருமை என்று வர்ணனை செய்வது கடும் கண்டனத்துக்குரியது. ஜெயராம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கறுப்புக்கொடி காட்டுவோம். ஜெயராமை வைத்து தமிழர்கள் எவரும் படம் எடுக்க கூடாது. மீறி எடுத்தால் படப்பிடிப்புக்குள் நுழைந்து தடுப்போம். ஜெயராம் வீட்டிலும் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்ட அறிக்கையில் ஜெயராம் வீட்டில் வேலை பார்க்கும் எங்கள் சகோதரியை கறுத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி என கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். 

வேறு சில அமைப்பினரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Entertainment News:

VFX Magic To Turn Kushbu And Jayaram As Teens
Saroja Latest Exclusive Photo Gallery

Aegan Exclusive Photo Gallery
Comments
  • Posted by  carmel
    2010-02-09 06:22
    Please atleast now we tamils should be united. This is the first time that happens in TN against malayalee. Why our actors never worry about these things since they have keeps malayalee prostitutes. We should not enter and dominate these malayalee. This should a great warning to mohan lal and kalabhavan mani. we have to tell them to go home. Kerala is waste land no profit. They are beggers in other state for workers. Now they eat and dirink our blood. stop these non sense. I know many malyalee ladies in italy and abroad all are suckers for money even religious nuns. sorry to say this. Please tamils we have to spread this news to all wishers of out state so tht we can save from killers.
  • Posted by  thamizhan
    2010-02-08 20:39
    தமிழ் நாடு தமிழனுக்கே, வெளியே பொ மலையால பயலே ‍ தமிழ் மக்களின் எதிரி மலையாலிகளே
  • Posted by  Kasthuri
    2010-02-07 00:27
    Jeyaram is not only a good actor but also a good human being. He is innocent. This is an unnecessary problem created against him. He made a personal joke, he didn't generalize anything. How a gentleman he is to apologize even though he didn't do anything wrong. I wish him all the best in getting through this rough time...
  • Posted by  ragava
    2010-02-05 09:06
    Jayaram pondatiya en kuda oru nal enkuda irukka sollunga.. Ava nalla sigappanu nan parthu solren...