Home Tamil News Sri Lanka News பொட்டு அம்மானுடன் தொடர்பு வைத்திருந்த இரு இலங்கை அதிகாரிகள் கைது
Illinois Institute Of Technology
  

Latest News:

பொட்டு அம்மானுடன் தொடர்பு வைத்திருந்த இரு இலங்கை அதிகாரிகள் கைது

March 10, 2010 20:39:24

கொழும்பு:  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கை சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையம் மற்றும் துறைமுகம் வழியாக விடுதலைப் புலிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவரும் பொட்டு அம்மான நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Srilanka News:

'லங்கா' செய்தித் தாள் ஆசிரியர் கைது!

இலங்கை கடற்படை அட்டூழியம்-துப்பாக்கியால் சுட்டு 21 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு
SL Police Arrests 8 Tamil Civilians At Thanthiramalai