Home Movie Reviewஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்
Illinois Institute Of Technology
  

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

Cast :
Karthi,Reemasen,Andrea
Direction :
Selva Raghavan
Production :
Ravendran.R
Music :
G V Prakash
  • The Critics
  • Sivaji Tv Users
  • Rate this Movie
2.0
3
38 Rating
stars stars stars stars stars

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்

Jan 14,2010

சோழ பரம்பரை,பாண்டிய பரம்பரை என விருப்பம் போல் கதை விட்டிருக்கிறார்கள்.தற்போதைய காலகட்டத்திலும் இந்த அரச பரம்பரையினர் வாழ்ந்து பழம்பெருமைக்காக மோதிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் இந்த 'ஆயிரத்தில் ஒருவன்' பயணம்.

யதார்த்தமாக பொருந்தாத கதையில் Chola Dynasty ஐ வேடிக்கையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். சோழ - பாண்டிய என இருபரம்பரையினரும் முட்டி மோதி சண்டையிடுகிறார்கள்.அந்த காலத்து நீதிக்கதையை சொல்லப்போறாங்களோ என்று பார்த்தால் அதுவும் இல்லை.கடைசியில் ' சோழ பரம்பரையின் பயணம் ' தொடர்வதாக முடித்துவிடுகிறார் டைரக்டர் செல்வராகவன்.கார்த்தி - ரீமா - ஆண்ட்ரியா மூன்று பேரும் ஒண்ணுகூடி பேசுகிறார்கள்.வழக்கமான ஃபார்முலாவில் யூத்துக்காக மூன்று பேரும் குடித்துவிட்டு,பாட்டு பாடி,கும்மாளம் போடுகிறார்கள்.சிலை யார் கைக்கு போனது என்பது சஸ்பென்ஸ்.ஹீரோவின் தெனாவெட்டு பளீர்னு தெரியாத அளவுக்கு கார்த்தி வந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் இவர்தான்.அட்டகாசமான Comical Role பொருத்தம்தான்.ஹீரோ கார்த்தியால் முதல் பாதி ஜாலியாக செல்கிறது.

Stylish and Chic க்காக ரீமாசென் தன்விசுவாசிகளோடு வேட்டையாட கிளம்புகிறார்,அப்பாவைத்தேடி ஆண்ட்ரியா செல்கிறார்.இந்த மார்டன் ஃபிகருக்கு ப்டத்தில் அழுத்தமான ரோல் இல்லை,ரீமாவோ செயற்கையாக 'பைட்' பண்ணுகிறார்,ஆழமான அகலமான காதல் இல்லாமலேயே கார்த்தி கூத்தடிக்க இரண்டு ஃபிகர்கள்,யூத் மாகஜனங்க என்ஜாய் பண்ணி பார்ப்பாங்க. Contemporary elements பொருந்தாதை இந்த Adventure and Thrill கதை விவரிக்க முடியாத படபடப்பை உண்டாக்குவதற்கு ப்திலாக குழப்புகிறது.

தெளிவில்லாத கதைக்கு C.G.Works பிரம்மாண்டங்கள் யாவும் பில்டப் சேர்க்கவில்லை.பிண்ணனி இசையில் ஜி.வி.பிரகாஷ் ஜொலிக்கிறார்.ஓ.கே தான்.வெஸ்ட்ர்ன் லுக் ஆண்ட்ரியாவின் தொப்புள் தரிசனத்துக்கு முன்வரிசை ரசிகர்கள் கூச்சலிட்டு ஆராதிப் பார்கள். 'உன் மேல ஆசை' 'ஈசா ஈசா' பாடல்கள் ஹிட் வ்ரிசையில் இணையும்.படத்துக்கு வலு சேர்க்காத பார்த்திபன் ரோல் மனதில் நிற்க வாய்ப்பில்லை,படத்தில் வரும் கிராஃபிக்ஸ் பிம்பங்கள் பிரமிப்பை உண்டாக்கவில்லை.

உலகளாவிய விஷயத்தை நோக்கி படத்தை நகர்த்துகிற மாதிரி டைரக்டர் செல்வராகவன் பில்டப் பண்ணியிருக்கிறார்.






Verdict: ஆயிரத்தில் ஒருவன் - காணாமல் போனவர் பட்டியலில்...!
Comments
  • Posted by  jkv
    2010-07-28 02:13
    do u have sixth sense or not???? You are not the right person to write review for any type of movies. stop this kind of nasty work
  • Posted by  selva
    2010-03-19 18:35
    உன்ன போல ஒரு தரம் கெட்ட விமர்சகனை நான் பார்தது இல்ல' தமிழன் வரலாரு தெரியுமாட உனக்கு
  • Posted by  ananth
    2010-01-29 22:13
    ungalayelam comments elutha solli yar keta....ithu evalo different padam athuku poi negative comments kuduthurukingale kena ku....
  • Posted by  sakthi
    2010-01-21 12:08
    யோவ் அறிவு இருக்கா உனக்கு?மட்டமான ரசனைக்கு நல்ல உதாரனணம் ONLY YOU.bLOODY BULLSHIT.why u people r always demotivating efforts,I don't know.Go to hell I say U the reviewer.
  • Posted by  vijay
    2010-01-20 02:43
    IGNORE THIS IDIOTIC REVIEW. Dai rewiewer!! Goyyalae nee ellam ethukku uyiroda irukka. Poi sethuru. Unakellam 4 songs, 2 fight vacha thaan film paapiya. Appa nee film paaka layakkae illa da. If you are discouraging this kind of good films then why cant u put some 150 crores and take a good movie. I thought of scolding u using bad words. As this is a public viewing site i am not using them. I dont know why SIVAJITV is using such kind of useless reviewers. Parthiban is the main role of this film. Whoever needs to watch this film pls go to a theatre with gud sound effects.