Kannadasan - கண்ணதாசனின் அனுபவ மொழிகள்
கண்ணதாசனின் அனுபவ மொழிகள்

மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும்.
ஒன்று, பெற்றுச் சாவது.
இன்னொன்று, செத்துப் பெறுவது.
ஒன்று, பெற்றுச் சாவது.
இன்னொன்று, செத்துப் பெறுவது.
